#AariArjunan
#PSBB
#Rajagopalan

Aari Arjunan slams PSBB school teacher Rajagopalan and wants to be punished severely.

பிக் பாஸ் 4வது சீசன் வின்னரும் நடிகருமான ஆரி அர்ஜுனன் PSBB விவகாரம் குறித்து ஆவேசமாக பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படிபட்ட ஆசிரியர்களுக்கு அரசு சரியான தண்டனை வழங்க வேண்டும், இது தவறு செய்துகெண்டிருப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்